News February 23, 2026

வரலாற்றில் இன்று

image

*1954 – தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பின் முதல் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது. *1969 – இந்திய சினிமாவின் பிரபல நடிகை மதுபாலா மறைந்த நாள். *1983 – சக்தி வாசு, திரைப்பட நடிகர் பிறந்த தினம். *1997 – ரஷ்யாவின் மிர் விண்வெளி நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது. *2015 – ஆர். சி. சக்தி, திரைப்பட இயக்குநர் மறைந்த நாள்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!