News January 5, 2026

வரலாற்றில் இன்று

image

▶1592 – முகலாயப் பேரரசர் ஷாஜகான் பிறந்தநாள்
▶ 1968 – நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிறந்ததினம் ▶ 1971 – உலகின் முதல் ODI கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே மெல்போர்னில் நடைபெற்றது.
▶1986 – பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பிறந்ததினம்
▶2014 – இந்தியாவின் ஜிசாட் 14 செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!