News April 11, 2026

வயிற்றில் கருப்பு கோடு இருந்தால் ஆண் குழந்தையா?

image

கர்ப்பிணியின் வயிற்றில் கருப்பு கோடு இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என சிலர் நம்புகிறார்கள். ஆனால் இது வெறும் கட்டுக்கதையே என டாக்டர்கள் கூறுகிறார்கள். ‘லினியா நிக்ரா’ என்று அழைக்கப்படும் கருமையான கோடு ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் மெலனின் அதிகரிப்பதால் 5-வது மாதத்தில் தோன்றுகிறதாம். இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காது. பிரசவத்திற்கு பிறகு கோடு தானாகவே மறைந்துவிடும் என்கின்றனர். SHARE.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!