News April 3, 2026
வயதை குறைத்த விஜய்… வேட்பு மனுவில் மீண்டும் சர்ச்சை!

வேட்புமனுவில் வழக்கை குறிப்பிட மறந்தார் என்ற சர்ச்சை ஓயும்முன், மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் விஜய். பெரம்பூர் தொகுதி வேட்புமனுவில் தனக்கு 52 வயது எனக் குறிப்பிட்ட அவர், திருச்சி கிழக்கு வேட்புமனுவில் 51 வயது எனக் குறிப்பிட்டுள்ளாராம். எனினும், 2 தவறுகளையும் <<19557423>>துணைமனு <<>>மூலம் சரிசெய்து விடுவார் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, ‘3 நாளில் ஒரு வயதை குறைத்த விஜய்’ என சிலர் SM-ல் விமர்சிக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.