News April 1, 2026

‘வந்தே பாரத்’ உணவால் உதடு வீங்கிடுச்சு: பெண் குமுறல்

image

தயிரில் புழு இருந்த சம்பவத்தை தொடர்ந்து வந்தே பாரத் ரயில் குறித்த அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது. வாரணாசி- தியோகர் செல்லும் வந்தே பாரத் ரயிலில் சாப்பிட்ட உணவால் ஏற்பட்ட அலர்ஜியின் காரணமாக தனது உதடு வீங்கிவிட்டதாக பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். தனது மகனுக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தரமான உணவே அளிக்கப்பட்டதாக கூறி, இந்த குற்றச்சாட்டை IRCTC மறுத்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!