News March 9, 2026
வதந்திகளை நம்பாதீங்க.. SMS அனுப்பும் ஆயில் நிறுவனங்கள்

ஈரான் போரால் நாட்டில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்படும் என்று சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. இதுதொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள SMS-ல் நாட்டில் போதுமான எண்ணெய் இருப்பு இருப்பதாகவும், இருப்பினும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது எப்போதும் சிறந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.