News March 21, 2026

வண்டலூர் அருகே தூக்கில் தொங்கிய இளைஞர்!

image

வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கம் ஊராட் சிக்கு உட்பட்ட முருக மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஹரன் (28). இவர் உடல்நலம் சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட் டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பற்றி தகவல் அறிந்த காயார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஹரிஹரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

Similar News

News April 20, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!