News February 20, 2026
வண்டலூர் அருகே அதிரடி கைது!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்(22). இவர், மறைமலைநகரில் தங்கி, கேளம்பாக்கம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன் தினம் பைக்கை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டுச் சென்றார். பின்னர், காலையில் எழுந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்ததில் ஹரி(20) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!