News March 27, 2026

வடக்குமேலூர்: தோப்பில் இறந்து கிடந்த இளைஞர்

image

நெய்வேலி அடுத்த வடக்கு மேலூரை சேர்ந்தவர் தொழிலாளி முத்து(36). இவர் நேற்று அதே பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்த நெய்வேலி போலீசார் விரைந்து வந்து முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்குபதிந்து முத்து எப்படி இறந்தார்? என விசாரித்து வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

image

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!