News February 14, 2026
வங்கி கணக்கில் ₹5,000.. CM ஸ்டாலின் அதிரடி பேச்சு

மகளிருக்கு ₹5,000 வரவு வைக்கப்பட்டது Talk of the Nation ஆகியுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தலை காரணம் காட்டி உரிமை தொகையை தடுக்க முயன்ற BJP-ன் சதியை திமுக அரசு முறியடித்துள்ளதாக கூறியுள்ளார். வழக்கு தொடுத்து உரிமை தொகையை தடுக்க BJP எண்ணிய நிலையில், தான் கலைஞரின் ஸ்டைலில் ₹5,000 வரவு வைத்து மக்களுக்கு சர்ப்ரைஸும், மக்கள் விரோதிகளுக்கு ஷாக்கும் கொடுத்துள்ளதாக CM ஸ்டாலின் குறிப்பிட்டார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.