News February 16, 2026

வங்கி கணக்கில் ₹2,000.. வந்தாச்சு HAPPY NEWS

image

PM KISAN திட்டத்தின் 22-வது தவணை (₹2,000) எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. மார்ச் தொடக்கத்தில் பணத்தை விடுவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். KYC அப்டேட் முடித்தவர்களுக்கு மட்டுமே பணம் வரவு வைக்கப்படும். அதனால், pmkisan.gov.in இணையதளம் சென்று உங்களது KYC அப்டேட்டை உடனடியாக நிறைவு செய்யுங்கள். இல்லையெனில், பணத்தை தவறவிடும் நிலைமை ஏற்படும். SHARE

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!