News January 30, 2026

வங்கியாளர்கள் உடன் ஆட்சியர் ஆலோசனை!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் உடடான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் மற்றும் அரசின் துறை சார்ந்த அதிகாரிகள், வங்கியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News February 2, 2026

கள்ளக்குறிச்சி: ஆற்றில் மிதந்த ஆண் சடலம்!

image

கச்சிராயப்பாளையம் அடுத்த அக்கராயப்பாளையம் – பொட்டியம் சாலையில் குறுக்கே உள்ள கோமுகி ஆற்றில் நேற்று(பிப்.1) 80 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் மிதந்தது. இதுகுறித்து தகவலறிந்து உடனே விரைந்த கச்சிராயப்பாளையம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இறந்தவர் குளத்து மேட்டு பகுதியைச் சேர்ந்த செங்கான்(80 என்பதும் , கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு சென்றது தெரிய வந்தது.

News February 2, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (பிப்ரவரி 1) இரவு முதல் இன்று (பிப்ரவரி 2) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!