News February 2, 2026

கள்ளக்குறிச்சி: ஆற்றில் மிதந்த ஆண் சடலம்!

image

கச்சிராயப்பாளையம் அடுத்த அக்கராயப்பாளையம் – பொட்டியம் சாலையில் குறுக்கே உள்ள கோமுகி ஆற்றில் நேற்று(பிப்.1) 80 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் மிதந்தது. இதுகுறித்து தகவலறிந்து உடனே விரைந்த கச்சிராயப்பாளையம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இறந்தவர் குளத்து மேட்டு பகுதியைச் சேர்ந்த செங்கான்(80 என்பதும் , கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு சென்றது தெரிய வந்தது.

Similar News

News March 2, 2026

கள்ளக்குறிச்சி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 2, 2026

கள்ளக்குறிச்சி: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இன்று மார்ச் 2ம் தேதி அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டது.

News March 2, 2026

கள்ளக்குறிச்சி: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

image

கள்ளக்குறிச்சி மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு<> க்ளிக்<<>> செய்து புகார் தெரிவியுங்க. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!