News March 30, 2026

வங்கிக் கணக்கில் ₹10,000.. பரப்புரையில் அறிவித்தார்

image

இல்லத்தரசிகளுக்கு தலா ₹8,000-க்கு கூப்பன் வழங்கப்படும் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்ததை பரப்புரையில் EPS கடுமையாக விமர்சித்தார். கமிஷன் அடிக்கும் நோக்கிலேயே திமுக இப்படி செய்வதாகவும், இந்த பிராண்ட் தான் வாங்க வேண்டும் என உங்களை நிர்பந்திப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். அதிமுக ஆட்சிக்கு வந்தால், இதுபோன்ற பிரச்னையின்றி மக்கள் வங்கிக் கணக்கில் ₹10,000 வரவு வைக்கப்படும் என்றார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!