News February 18, 2026
வங்கதேச அமைச்சரவையில் இந்து அமைச்சர்!

வங்கதேசத்தில் புதிய அரசை அமைத்துள்ள தாரிக் ரஹ்மான் தலைமையிலான அமைச்சரவையில் இந்து மதத்தை சேர்ந்த ஒரே ஒரு அமைச்சர் இடம் பெற்றுள்ளார். BNP கட்சியின் துணைத் தலைவராக உள்ள நிதாய் ராய்(77), 1988-ல் முதல்முறையாக MP-யாக பார்லிமென்ட்டில் காலடி வைத்தார். 1990-ல் ஹுசைன் முகமது எர்ஷாத் ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்த நிலையில், தற்போது 2-வது முறையாக அமைச்சராகும் அவருக்கு பண்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.