News March 30, 2026
லிப் பாம் போடுவீங்களா? இத கண்டிப்பா கவனிங்க!

உதடுகளை பராமரிக்க லிப் பாமை வாங்கும்போது, இந்த விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம் எனக் கூறுகின்றனர் நிபுணர்கள். *உதடுகளை வறட்சியில் இருந்து பாதுகாக்கும் தேங்காய் எண்ணெய், ஷியா பட்டர் உள்ளதா என பார்க்க வேண்டும் *SPF(Sun Protection Factor) இருக்கிறதா என்பதை சரிபாருங்கள் *செயற்கை வாசனை & ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருந்தால் அதை வாங்க வேண்டாம் *நீண்ட நேரம் நீடிக்கும் லிப் பாமை வாங்குங்கள். SHARE.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.