News January 11, 2026

ரேஸ் களத்தில் அனிருத்.. AK 65 காம்போ ரெடி (PHOTOS)

image

ரேஸ் களத்தில் தீவிரம் காட்டும் அஜித்துடன், அவ்வப்போது திரைபிரபலங்கள் சந்தித்து வருகின்றனர். சிம்பு, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் அஜித்துடன் இருக்கும் வீடியோக்கள் வைரலான நிலையில், அந்த வரிசையில் அனிருத்தும் இணைந்துள்ளார். இருவரும் ரேஸ் களத்தில் இருக்கும் போட்டோக்களை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ளார். அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளாராம். இந்த காம்போ எப்படி?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!