News February 23, 2026

ரேஷன் பொருள் விநியோகிக்க ATM வந்தாச்சு!

image

ரேஷன் பொருள்களில் எடை குறைவாக இருக்கிறது என்று இனி புலம்ப வேண்டி இருக்காது. ATM மூலம் ரேஷன் பொருள்களை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு குஜராத்தில் கொண்டு வந்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். விரைவில் நாடு முழுவதும் இது செயல்படுத்தப்பட உள்ளது. இதனால், மோசடிகள் தடுக்கப்பட்டு ரேஷன் பொருள் விநியோகம் வெளிப்படைத் தன்மையுடன் இருக்குமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!