News February 19, 2026

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் குட் நியூஸ்

image

ரேஷன் கடைகளிலிருந்து அரசி உள்ளிட்ட பொருள்களை கள்ள சந்தையில் விற்கப்படுவதை தடுக்க அரசு மின்னணு தராசுடன் POS கருவியை இணைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, எடை கருவிகளுடன் இணைக்கப்பட்டுள்ள தராசுகளின் மாடல், தயாரிப்பு நிறுவனத்தின் விவரங்களை அனுப்பி வைக்க மண்டல அதிகாரிகளுக்கு கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் முறைகேடுகள் குறைய வாய்ப்புள்ளது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!