News March 29, 2026

ரேமண்ட் நிறுவனத்தின் Ex தலைவர் காலமானார்

image

ஜவுளித்துறையின் ஜாம்பவனான ரேமண்ட் நிறுவனத்தின் Ex தலைவர் விஜய்பத் சிங்கானியா(87) வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். அவர் நேற்று மாலை உயிரிழந்ததாக அவரது மகன் கவுதம் சிங்கானியா அறிக்கை வெளியிட்டு, இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என தெரிவித்துள்ளார். விஜய்பத் 1980 முதல் சுமார் 20 ஆண்டுகள் ரேமண்ட் நிறுவன தலைவர் பொறுப்பில் இருந்து, அந்நிறுவனத்தை மிகப்பெரிய உயரங்களுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!