News January 7, 2026

ரீ-ரிலீஸ் டிரெண்டில் இணைந்த சீமான் திரைப்படம்!

image

சமீபகாலமாக பழைய ஹிட் படங்கள் பல, டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், சீமான் இயக்கிய ‘தம்பி’ படமும் இணைந்துள்ளது. கடந்த 2006-ல் மாதவன் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. படத்தை வரும் பிப்ரவரி மாதம் திரைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!