News February 26, 2026
ரிங்கு சிங் விளையாடுவது உறுதி: பேட்டிங் கோச்

தந்தையின் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டுக்கு சென்ற ரிங்கு சிங் அணிக்கு திரும்புவதை பேட்டிங் கோச் சிதான்ஷு கோடக் உறுதி செய்துள்ளார். சென்னையில் நடைபெறும் ஜிம்பாப்வே உடனான போட்டிக்கு முன்னர் ரிங்கு சிங், தனது தந்தை உடல்நிலை மோசமடைந்ததால் செவ்வாய் மாலை வீடு திரும்பினார். இதனால், அவர் இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகமாக இருந்தது. இந்நிலையில், அவர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.