News April 4, 2026

ராம்நாடு: ரயில்வேயில் 2,801 காலிப்பணியிடங்கள்

image

ரயில்வேயில் AC Mechanic, Carpenter உள்ளிட்ட 2,801 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் ஏப்ரல் 11ம் தேதிக்குள் <>இங்கு<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். Merit List அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு http://www.scr.indianrailways.gov.in/ .

Similar News

News April 20, 2026

உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

image

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!