News February 24, 2026
ராம்நாடு: எலக்ட்ரானிக்ல் கடையில் தீ விபத்து.!

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை VAO அலுவலகம் எதிரே எலெக்ட்ரானிக்ஸ் பழுது பார்க்கும் கடை உள்ளது. இந்த கடையின் மேல் தளத்தில், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பழுதான எலக்ரானிக்ஸ் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. நேற்று இப்பகுதியில் குப்பையை எரித்தபோது, அதில் இருந்து சிதறி விழுந்த நெருப்பால், கடையில் இருந்த பொருட்கள் தீப்பற்றி எரிந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Similar News
News April 20, 2026
உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.