News February 2, 2026
ராம்நாடு: உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பரிதாப பலி!

திருஉத்திரகோசமங்கை பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (60). இவர் நேற்று அதிகாலை 2வது மகன் தீபக்கை ராமாநதபுரத்தில் நடைபெறும் ஹாக்கி பயிற்சிக்காக அழைத்துக் கொண்டு திருஉத்திரகோசமங்கையில் பஸ் ஏற்றி அனுப்பி வைத்தார். பின்னர் வீடு நடந்து சென்ற போது அவ்வழியாக ராமநாதபுரம் நோக்கி சென்ற டிப்பர் மனல் லாரி மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருப்புல்லாண் போலீசார் விசாரனை.
Similar News
News April 20, 2026
உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.