News February 2, 2026
ராம்நாடு: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

இன்று (01.02.2026) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். இராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, இராமேஸ்வரம், கீழக்கரை, முதுகுளத்தூர், கமுதி ஆகிய இடங்களுக்கு அதிகாரிகள் விவரம் மாவட்ட காவல்துறை தனது X தளத்தில் வெளியிட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.