News January 7, 2026

ராம்நாடு: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY..!

image

ராமநாதபுரம் மக்களே, நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு<> www.tahdco.com <<>> இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது மதுரை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க

Similar News

News April 20, 2026

உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

image

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!