News April 5, 2026
ராமேஸ்வரம்: லிப்டில் இருந்து விழுந்தவர் பரிதாப பலி

ராமேஸ்வரம் தனியார் தங்கும் விடுதியில் ஊழியராக பணியாற்றி வரும் அபுஹனிபா என்பவர் விடுதி 3-வது மாடியில் தங்கி இருந்த பக்தர்களுடன் லிப்டில் தரை தளத்திற்கு வந்துள்ளார். அப்போது லிப்ட் பழுதாகி நடுவழியில் நின்றது. பின் ஊழியர்கள் உதவியுடன் பக்தர்கள் மீட்கப்பட்டனர். அதன்பிறகு அபுஹனிபாவும் இறங்க முயன்ற போது தவறி விழுந்து காயமடைந்து இராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
Similar News
News April 20, 2026
உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.