News February 13, 2026
ராமர் பெயர் வைத்தால் என்ன? சிவி சண்முகம்

ராமனனோ, ராவணனோ யார் ஆண்டாலும் எங்களுக்கு சோறு கிடைத்தால் போதும் என சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் கட்சி கூட்டத்தில் பேசிய அவர், காந்தி பெயரை வைத்தால் என்ன.. ராமர் பெயரை வைத்தால் என்ன.. திட்டம்தான் முக்கியம் என்று கூறினார். 100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயர் நீக்கப்பட்டதற்கு எதிராக திமுக கூட்டணி போராட்டம் நடத்திவரும் நிலையில், சண்முகத்தின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.