News January 8, 2026

ராமநாதபுரம்: இந்தியன் ஆயிலில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

image

ராமநாதபுர மக்களே, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மொத்தம் 8 விதமான பணிகளுக்கு 394 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12, டிப்ளமோ, B.E படித்தவர்கள் ஜன.9க்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை வழங்கப்படும். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News April 20, 2026

உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

image

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!