News April 10, 2026
ராமதாஸ் தரப்புக்கு சிலிண்டர் சின்னம்!

சட்டப்பேரவை தேர்தலில் ராமதாஸ் தரப்பில் போட்டியிடும் 30 வேட்பாளர்களுக்கும் சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தந்தை – மகன் பிரிவுக்கு பிறகு, ECI-ன் அங்கீகாரம் கிடைத்ததால் மாம்பழம் சின்னம் அன்புமணி தரப்புக்கு சென்றது. இதனால் சசிகலாவுடன் கூட்டணி அமைத்து ராமதாஸ் தரப்பு 30 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனிடையே மாம்பழ சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.