News March 20, 2026

ராமதாஸ்- சசிகலா கூட்டணியால் யாருக்கு பாதிப்பு?

image

இன்றைய புதிய கூட்டணியாக உருவாகியுள்ளது ராமதாஸ் – சசிகலா கூட்டணி. இதை காலம் கடந்த கூட்டணி என சிலர் விமர்சித்தாலும், இதன் தாக்கம் தேர்தலில் சிறிதளவு இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அன்புமணி, TTV ஆகியோர் மீது அதிருப்தியில் உள்ள அந்தந்த சமூகத்தினரின் வாக்குகளை இந்த கூட்டணி பெற்றுவிட்டால், அது திமுகவுக்கு பின்னடைவாக மாறலாம் என்கின்றனர். இதுபற்றி உங்களின் கணிப்பு என்ன? கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!