News February 26, 2026

ராமதாஸ் அணியினர் கலக்கம்.. பின்னணி என்ன?

image

யாருடன் கூட்டணி என்பதை ராமதாஸ் இன்று அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன்; கவலை வேண்டாம். நமக்கான வாகனம்(கூட்டணி) அருகே வந்துவிட்டது என குறிப்பிட்டிருந்தார். நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தனித்து போட்டி, திமுகவுடன் கூட்டணி, தவெகவுடன் செல்வது என 3 விதமான கருத்துக்களை ஆதரவாளர்கள் கூறியுள்ளனராம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!