News March 31, 2026
ராணிப்பேட்டை வருகிறார் உதயநிதி ஸ்டாலின்!

ராணிப்பேட்டை: ஆற்காடு, அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வருகிற ஏப்.2ஆம் தேதி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் ஈஸ்வரப்பனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில், அரக்கோணம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் எழில் கரோலினை ஆதரித்து பானை சின்னத்தில் வாக்கு சேகரிக்கிறார்.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.