News February 21, 2026

ராணிப்பேட்டை: ரூ.1கோடி மதிப்பிலான வெள்ளி கொள்ளை!

image

வாணியம்பாடியில் நகை வியாபாரிகளிடம் கத்திமுனையில் வெள்ளி நகைகளைப் பறித்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். இதில் ஆம்பூர்பேட்டை நகைக்கடை உரிமையாளர்களின் மகன்கள் அமுல், நரசிம்மன் மற்றும் அவர்களது நண்பர்கள் மணி, பாபு ஆகியோர் அடங்குவர். கைதானவர்களிடமிருந்து 38.5 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!