News February 14, 2026

ராணிப்பேட்டை மக்களே வாழ்க்கையில் தீரா பிரச்சனையா?

image

மன அழுத்தம், திருமணத் தடை மற்றும் தீராத கவலைகளால் அவதிப்படுபவர்கள், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் யோக நரசிம்மரை தரிசித்தால் உடனடி நிம்மதி கிட்டும் என்பது ஐதீகம். 1305 படிகள் ஏறி அந்த நரசிம்மரின் அருளைப் பெற்றால் உங்கள் வாழ்வின் தடைகள் அனைத்தும் பனிபோல் நீங்கும். நம்பிக்கையுடன் சென்று வாழ்வில் சகல வளங்களும் பெறுங்கள்! ஷேர் பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!