News January 23, 2026

ராணிப்பேட்டை மக்களே செல்வம் பெருக இங்க போங்க!

image

இரத்னகிரி பாலமுருகன் கோவில் மலை உச்சியில் அமைந்துள்ள முருகப் பெருமானின் பழமையான குடைவரைக் கோயில் ஆகும். இங்கு பாலமுருகன், வள்ளி, தெய்வானையுடன் திருக்காலத்திலும், குரு வடிவிலும் காட்சியளிக்கிறார். இந்த கோவிலில் கல்வி, செல்வம், திருமணம், குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு, வெற்றி போன்ற வேண்டுதல் வைத்தால் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை சேர் செய்யவும்

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!