News February 20, 2026

ராணிப்பேட்டை போலீசார் அதிரடி!

image

ஆற்காடை சேர்ந்த வசந்த் (37), 2010-ம் ஆண்டு வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு காணாமல் போனார். பெற்றோர் ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மாயமான வசந்த் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவர் கர்நாடகா போலீசாரிடம் 2025-ல் சரணடைந்தார். இந்நிலையில் நேற்று வசந்தை கியூ பிரிவு போலீசார் ராணிப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!