News January 18, 2026

ராணிப்பேட்டை: தோட்டம் அமைக்க அரசே செலவு ஏற்பு!

image

தமிழக அரசு, வீட்டு மொட்டை மாடியில் தோட்டம் அமைப்பதற்கு தேவையான விதைகள், செடிகள் அடங்கிய (கிட்) இலவசமாக வழங்க ‘மாடித்தோட்டம் திட்டம்’ அறிமுக படுத்தியுள்ளது. இதற்கு இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பித்து, உங்கள் அருகில் உள்ள தோட்டக்கலைத் துறையில் நேரில் சென்ற கிட்டை பெற்று கொள்ளலாம். இவை அனைத்தையும் பயனாளிகளுக்கு எந்தவித பணமும் செலுத்தாமல் இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம். (SHARE IT)

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!