News March 20, 2026
ராணிப்பேட்டை தேர்தல் உதவி எண்கள் வெளியீடு!

ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு உதவிக்கான தொடர்பு எண்களை வெளியிட்டுள்ளது. தேர்தல் தொடர்பான கேள்விகளுக்கு 1800 425 7006 என்ற இலவச எண்ணை தொடர்புகொள்ளலாம். புகார் மற்றும் குறைதீர்வுக்கு 04172-241002, வேட்பாளர் விவரங்களுக்கு 04172-241004, வாக்குச்சாவடி தகவல்களுக்கு 04172-241005, 04172-241006 ஆகிய எண்களை பயன்படுத்தலாம்.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.