News February 25, 2026
ராணிப்பேட்டை: கடன் தொல்லை நீக்கும் லட்சுமி நரசிம்மர் பெருமாள்

ராணிப்பேட்டையில் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது. இங்கு அருள்பாலிக்கும் நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் மனமுருகி வழிபட்டால், கடன் தொல்லை நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பணக்கஷ்டத்திலும், கடனிலும் வாடும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.