News March 29, 2026

ராணிப்பேட்டை: அதிமுகவில் இணைந்த தவெக நிர்வாகிகள்!

image

தமிழக வெற்றி கழக ஆற்காடு முன்னாள் நகர செயலாளர் அஜித்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று (மார்ச் 28) அதிமுக-வில் இணைந்தனர். ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ். எம். சுகுமார் முன்னிலையில் தங்களை அதிமுக இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு அதிமுக மாவட்ட செயலாளர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது நிர்வாகிகள் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!