News January 19, 2026
ராணிப்பேட்டையில் 113 பேர் கைது!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அம்மன் ஜமாலின் உத்தரவின் பேரில் 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் விதிமீறலில் ஈடுபட்ட 108 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 113 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.