News March 19, 2026
ராணிப்பேட்டையில் வெடிகுண்டு மிரட்டல்!

ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 5 கோர்ட்டுகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், நேற்று(மார்ச் 18) வழக்கம் போல் வக்கீல்கள், பொதுமக்கள் வந்திருந்தனர். அப்போது சில மர்ம நபர்கள் இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்தனர். அதையடுத்து, போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.