News April 14, 2026

ராணிப்பேட்டையில் வாலிபர் வெட்டிக் கொலை!

image

கலவை அருகே அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்ராஜ்(19). இவர், நேற்று(ஏப்.13) ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார் . இந்தத் தாக்குதலில் கவியரசன் என்பவர் படுகாயமடைந்தார். கலவை போலீசார் வழக்கு பதிந்தனர். சில மாதங்களுக்கு முன்பு அருண்ராஜ் தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் வெட்டினார். பழிக்கு பழியாக நேற்று(ஏப்.13) அருண் ராஜை வெட்டி கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!