News January 28, 2026

ராணிப்பேட்டையில் மாதம் ரூ.7,000! APPLY NOW

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் வீட்டில் இருந்த படியே மாதம் ரூ.7000 சம்பாதிக்க ஓர் அரிய வாய்ப்பு. ‘எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’ திட்டத்தின் கீழ் அவர்களுக்கு 3 ஆண்டுகள் உதவித் தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். மேலும், பாலிசி விற்பனையின் மூலம் கமிஷனும் வழங்கப்படும். இந்தத் திட்டம் குறித்து விரிவான விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க.( SHARE IT)

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!