News February 20, 2026
ராணிப்பேட்டைக்கு வந்தது சூப்பர் அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், (பழைய BSNL அலுவலக வளாகம்) இன்று (பிப். 20) காலை 10:00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ITI, டிப்ளமோ, பி.இ மற்றும் நர்சிங் முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். தனியார் துறையில் வேலை கிடைத்தால் அரசு வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது. விவரங்களுக்கு: 04172-291400 தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.