News March 17, 2026
ராஜ்யசபா MP-ஆன நிதிஷ் குமார், நிதின் நபின்

பிஹாரில் ராஜ்யசபா தேர்தலில் NDA சார்பில் போட்டியிட்ட CM நிதிஷ் குமார், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்ட 5 பேரும் வெற்றி பெற்றனர். 4 இடங்களை பாஜக எளிதாக வென்றாலும், ஒரு இடத்தை பெற NDA-வுக்கும் மகாபந்தன் கூட்டணிக்கு கடும் போட்டி நிலவியது. ஆனால், மகாபந்தன் கூட்டணியில் 4 MP-க்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், 5-வது MP சீட்டையையும் NDA எளிதாக கைப்பற்றியது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.