News April 11, 2026

ராசிபுரத்தில் தட்டிதூக்கிய எம்பி!

image

ராசிபுரம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் மற்றும் அமமுக மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம், அதிமுக தலைமைக்கழகப் பேச்சாளர் நடராஜன் ஆகியோர் அக்கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் முன்னிலையில் இந்த இணைவு நடைபெற்றது.இந்நிகழ்வின் போது நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News April 20, 2026

நாமக்கல்லில் ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி

image

நாமக்கல் அருகே உள்ள பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (60). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு, கூலிப்பட்டி-வேட்டாம்பாடி ரிங்ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக சென்ற வாகனம் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்

error: Content is protected !!