News February 12, 2026
ராகுல் காந்திக்கு எதிராக பாஜக தீர்மானம்!

ராகுல் காந்தியை லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி பாஜக MP நிஷிகாந்த் துபே தனிநபர் தீர்மானம் தாக்கல் செய்துள்ளார். இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தத்தின் மூலம் நம் பாரத மாதாவை விற்றுவிட்டனர் என ராகுல் நேற்று லோக்சபாவில் பேசினார். இதனையடுத்து ராகுல் மீது உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வரப்படும் என ம.அமைச்சர் கிரண் ரிஜுஜு கூறியிருந்த நிலையில், அவருக்கு எதிராக பாஜக தீர்மானம் தாக்கல் செய்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.